15வயது குறைந்த நடிகருடன் டேட்டிங்! 45 வயதான நடிகை சுஷ்மிதா சென்னின் மகள்களா இது!

sushmitasen romansawle missuniverse
By Edward Jun 14, 2021 05:27 AM GMT
Edward

Edward

Report

1994ல் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். பட்டம் பெற்ற அடுத்த சில வருடங்களில் பாலிவுட் நடிகையாக களம் கண்டார். இதையடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தற்போது வரை திருமணமாகாமல் இருந்து வந்த சுஷ்மிதா இரு மகள்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரெனி சென் என்ற 21 வயது மூத்த மகளும், அலிஷா சென் என்ற மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார் சுஷ்மிதா சென்.

இதற்கிடையில், தன்னுடன் 15 வயது நடிகராக ரோமன் சாவ்ல் என்பவருடன் 2017ல் இருந்து டேட்டிங்கில் இருந்து வருகிறார். இரு மகள்களின் சம்மததுடன் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இருவரும்.

இந்நிலையில் சுஷ்மிதா சென்னின் மூத்த மகளின் பிறந்த நாளில் அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் சுஷ்மிதாவின் மகளா இது என்று ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.