முன்னாள்-காதலருடன் பார்ட்டியில் பிரபல நடிகை.. வேறொருவருடன் டேட்டிங் செய்யும் போதே இப்படியா?

Gossip Today Bollywood
By Edward Aug 09, 2022 10:30 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சுஷ்மிதா சென். 1994 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்து இந்திய மொழிப்படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.

திருமணம் செய்யாமல் இருந்து வந்த சுஷ்மிதா பலருடன் டேட்டிங் சென்று பின் செட்டாகவில்லை என்று பிரிந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட குறைவான நடிகர் ரோமன் சாவ்ல் என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்ததாக தெரிவித்தார் சுஷ்மிதா சென்.

முன்னாள்-காதலருடன் பார்ட்டியில் பிரபல நடிகை.. வேறொருவருடன் டேட்டிங் செய்யும் போதே இப்படியா? | Sushmita Sen Reunites With Ex Boyfriend Mothers Bd

இதனையடுத்து ஐபிஎல் போட்டியின் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருப்பதாக அவர்களே புகைப்படத்தோடு வெளியிட்டனர். திருமணம் கிடையாது டேட் மட்டும் தான் என்று கூறினார்கள்.

முன்னாள்-காதலருடன் பார்ட்டியில் பிரபல நடிகை.. வேறொருவருடன் டேட்டிங் செய்யும் போதே இப்படியா? | Sushmita Sen Reunites With Ex Boyfriend Mothers Bd

இந்நிலையில் சுஷ்மிதா சென்னின் அம்மாவின் பிறந்த நாளை ஒட்டி நேற்று குடும்பத்தினருடன் பார்ட்டி வைத்திருந்தார். அப்போது முன்னாள் ஆண் காதலர் ரோமன் சாவ்ல்-வும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

லலித் மோடியுடன் டேட்டிங் இருக்கும் போது அவர் எப்படி என்றும் லலித் மோடியையும் பிரிந்துவிட்டீர்களா என்று பலர் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.