OutFit லுக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்..
Aishwarya Rajesh
Tamil Actress
Actress
By Edward
ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு தயாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
சுழல் 2
இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி சுழல் 2 வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பனியன் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
