இவுங்களா இது.. படுத்தபடி அப்படியொரு போஸ் கொடுத்த கமல் மருமகள்!!
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தில் கமலின் மருமகளா நடித்து அசத்தியவர் தான் ஸ்வாதிஷ்டா. சில காட்சிகள் படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். விக்ரம் படத்தை தொடர்ந்து ஸ்வாதிஷ்டா பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்வாதிஷ்டா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வருகின்றார். தற்போது அவர் எடுத்துகொண்ட பபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்..


