இதுவரை இல்லாத அளவிற்கு சேலையில் கவர்ச்சி!! வாய்ப்பிளக்கம் இளசுகள்..
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலின் மருமகளா நடித்து அசத்தியவர் தான் ஸ்வாதிஷ்டா.
இவர் படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தாலும் மக்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். இப்படங்களை தொடர்ந்து ஸ்வாதிஷ்டாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்வாதிஷ்டா, அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகிவிடும். இந்நிலையில் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..