இதை மறைக்க அந்த விசயத்தை செஞ்சேன்!! சீரியல் நடிகை ஸ்யமந்தா
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்யமந்தா கிரண். சரவணன் மீனாட்சி 3, தாமரை, நிலாம் ஆயுத எழுத்து, ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் அளித்த ஒன்றில் என் கண்ணை சுற்றி கருவளையம் இருந்தது. பல கிரீம்களை போட்டும் சரியான ரிசல்ட் கிடைக்கவில்லை என்பதால் மருத்துவரை அனுகினேன்.
கண்ணில் கருவளையம் ஏற்பட காரணம் கண்ணிற்கும் கன்னத்திற்கும் இடையில் சிறு பள்ளம் இருப்பதாலலும், அதில் விழக்கூடிய நிழலால் அந்த இடம் கருவளையமாக தோன்றுகிறது என்று கூறினார்.
அந்த பள்ளத்தை ஃபிள்ளர்ஸ் என்று கூறுவதால் அதை பெரிதுப்படுத்தி மேடாகிவிட்டால் கண்ணம் ஒன்றிவிடும் என்று கூறினார்.
அதை செய்ய யோசித்தேன், பின் மருத்துவரை புரிய வைத்ததாலும் இந்த சிகிச்சை மேற்கொண்டவர்களிடம் கேட்டும் அதை செய்து கொண்டேன்.
அதன்பின் கருவளையம் மறைந்துவிட்டது. ஆனால் இதை மற்றவர்களையும் இப்படி செய்ய சொல்லி கூறுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது, நான் என்ன செய்தேன் என்பதை கூறுகிறேன் என்று ஸ்யமந்தா கிரண் தெரிவித்துள்ளார்.