2 பீஸ் உடை அணிந்து மறுபக்கத்தை காட்டிய டாப்ஸி.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள்
Taapsee Pannu
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை டாப்ஸி.
இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஜீவா, அஜித் போன்ற பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

நடிப்பை தாண்டி உடற் பயிற்சியில் ஆர்வம் உடையவராக இருந்து வரும் டாப்ஸி தற்போது 2 பீஸ் உடையில் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
