டூ பீஸ் ஆடையில் எல்லை மீறும் நடிகை டாப்ஸி.. இதோ புகைப்படம்!
Taapsee Pannu
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி.
இதையடுத்து அஜித்தின் ஆரம்பம் மற்றும் ஜீவாவின் வந்தான் வென்றான் படத்தில் நடித்திருந்தார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் டாப்ஸி, சமீபத்தில் டூ பீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#taapseepannu #taapsee pic.twitter.com/CxgcCUQo3M
— Star Frames (@starframesoffl) May 27, 2023