சிக்ஸ்பேக் காமித்து அப்படியொரு போஸ்!! கிளாமரால் கவர்ந்திழுக்கும் நடிகை டாப்ஸி போட்டோஷூட்

Taapsee Pannu Indian Actress Tamil Actress Actress
By Edward Jun 13, 2023 08:30 AM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஆடுகளம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை டாப்ஸி பண்ணு.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த டாப்ஸி, இந்தி பக்கம் திரும்பினார்.

அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தீவிர உடற்பயிற்சியை பல மாதங்களாக செய்து வருகிறார் டாப்ஸி.

தற்போது குட்டியான ஆடையணிந்து சிக்ஸ்பேக் காமித்தபடி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் டாப்ஸி.

GalleryGalleryGalleryGalleryGallery