அந்தமாதிரி காட்சியில் எல்லைமீறியது இதற்கு தான்!! நடிகை தமன்னா கொடுத்த அதிர்ச்சி தகவல்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த தமன்னா சில காலம் வாய்ப்பின்றி இருந்து வந்ததால் வெப் தொடரில் நாட்டத்தை ஈடுபடுத்தினார்.
சமீபத்தில் தி லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா என்ற வெப் தொடர்களில் நடித்தது மட்டுமில்லாமல் எல்லைமீறிய படுக்கை முத்தக்காட்சியில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்துள்ளார்.
தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங் நடிகையே தமன்னா தான். இதனால் தமன்னா மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து வாய்த்திறக்கமால் இருந்த தமன்னா முதல் முறையாக வாய்ந்திறந்து விளக்கம் அளித்துள்ளார்.
கதையின் ஓட்டத்திற்கு மிகவும் தேவைப்பட்டதால் தான், அந்த காட்சியில் அப்படி நடிக்கவேண்டும் என்ற காரணத்தால் தான் நடித்தேன் என்று கூறியுள்ளார்.
ரிலேஷன்ஷிப் சம்பந்தமான கதை என்பதால் அதெல்லாம் இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் தமன்னா.
ஜெயிலர் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தமன்னா அப்படத்தில் நடித்திருப்பதால் படக்குழுவினர் சற்று நொந்து போய் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.