எல்லைமீறி உடையில் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்

Tamannaah Photoshoot
4 நாட்கள் முன்
Kathick

Kathick

சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் கைவசம் தற்போது போலோ ஷங்கர், F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன. இதில் F3 படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் இருக்கும் தமன்னா, ப்ரோமோஷனுக்கு செல்லும் போது எல்லைமீறிய உடை ஒன்றை அணிந்து சென்று, அங்கு போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.