ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Tamannaah
By Karthick Raja Oct 24, 2026 01:30 PM GMT
Report

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். காவாலா, Aaj Ki Raat போன்ற சிறப்பு பாடல்களில் இவருடைய நடனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery