தமன்னாவுடன் டேட்டிங் செய்த முன்னணி தமிழ் நடிகர், யார் தெரியுமா அது?

Tamannaah
By Tony Jul 20, 2024 03:29 AM GMT
Report

தமன்னா இன்று இந்திய சினிமாவிலிலேயே கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் ஒரு பாடலில் நடனமாடிலே அந்த படம் ஹிட் ஆகிரும் என்ற அளவிற்கு பார்த்திபன் சமீபத்தில் பேசியது பெரும் பேசு பொருள் ஆனது.

இந்நிலையில் தமன்னா தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தமன்னா தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது சகோதர புகழ் கொண்ட நடிகர் ஒருவரிடம் இணைந்து நடித்தார்.

தமன்னாவுடன் டேட்டிங் செய்த முன்னணி தமிழ் நடிகர், யார் தெரியுமா அது? | Tamanna Love With Popular Tamil Actor Ended Reason

அந்த படத்திலேயே இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக அப்போது பெரும் பேசுப்பொருள் ஆனது, பிறகு அந்த காதல் காலப்போக்கில் காணமல் போக, அந்த நடிகரோ சினிமாவிற்கு சம்மந்தம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதே போல் தமன்னாவும் பழைய காதலை எல்லாம் மறந்து சந்தோஷமாக விஜய் வர்மாவுடன் தற்போது காதலில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது.