ஹாட் உடையில் விருது விழாவிற்கு வந்த தமன்னா.. கிளாமர் போட்டோஸ்
Tamannaah
Photoshoot
Indian Actress
Viral Photos
Actress
By Kathick
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
நடிப்பை தாண்டி தமன்னாவின் நடனம்தான் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஜெயிலர் படத்தில் துவங்கி ஸ்ட்ரீ 2 படம் வரை ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடி ரசிகர்களை கவர்ந்து செல்கிறார்.
நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதை நாம் அறிவோம். இந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று விருது விழாவிற்கு நடிகை தமன்னா ஹாட் உடையில் கிளாமர் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..