பெண்களுக்கு மதிப்பில்லை.. சம்பளம் குறித்து கவலைப்பட்டு பேசிய தமன்னா

Tamannaah
By Kathick Aug 14, 2022 11:50 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த F3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை தமன்னா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பலருக்கும் சற்று ஷாக் கொடுத்துள்ளது.

அவர் கூறியதாவது : சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை. பெண்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள். ஏன், ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதியை கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டரில் ஹீரோயின்கள் முகம் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

ப்ரோமோஷன் நிகழ்விற்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியும், ஹீரோயின் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியும் விமர்சம் செய்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். தமன்னாவின் இந்த பேச்சு திரையுலகில்