இறுக்கமான உடையணிந்து பொது இடத்திற்கு வந்த தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படம்
Tamannaah
Photoshoot
By Kathick
பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கைவசம் தற்போது போலோ ஷங்கர், F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.
நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது இறுக்கமான உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


