காதல் உறுதியான பிறகும் இப்படியா?... எல்லை மீறிய ரொமான்ஸ், படுக்கையறை காட்சியில் தமன்னா!

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 15, 2023 06:20 AM GMT
Report

பிரபல நடிகைகளில் ஒருவராக இருக்கும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜீ கர்தா என்கிற வெப் தொடர் இன்று (15-06-2023) வெளியானது.

இந்த வெப் தொடரின் ட்ரைலர் வெளியான போது அதில் ஆபாச வசனங்கள், எல்லை மீறிய படுக்கை அரை காட்சிகள் இடம் பெற்றது.

இந்நிலையில் ஜீ கர்தா தொடரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். காரணம் அதில் படு மோசமான டபுள் மீனிங் வசனம், படுக்கை அரை காட்சிகள் இருந்தது.

தற்போது இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சமீபகாலமாக நடிகை தமன்னா விஜய் வர்மா என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.