இதுவரை இல்லாத அளவிற்கு எல்லைமீறிய காட்சியில் நடிகை தமன்னா!! ஷாக்காகும் ரசிகர்கள்

Tamannaah Indian Actress Actress
By Jai Jun 06, 2023 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான வட இந்திய பெண்ணாக அறிமுகமாகினார்.

தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னா, வெப் தொடர் மற்றும் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்ஹ்டி வருகிறார்.

ஏற்கனவே, பாலிவுட் நடிகர் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது Jee Karda என்ற வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

பாலிவுட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக நடித்துள்ள தமன்னா, சக நடிகருடன் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும், சர்ச்சை வெப் தொடராக மாறிய லஸ்ட் ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிகை தமன்னா நடித்துள்ளார்.