வித்தியாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த தமன்னா.. இதோ புகைப்படம்
Tamannaah
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2006 -ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் தான் தமன்னா.
அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது வித்தியாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்