கவர்ச்சியான உடையில் தமன்னா.. வைரலாகும் போட்டோ!!
Tamannaah
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா.
அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர்கள் வெளியானது. அதில் இரண்டிலும் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படடை பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்..


