டூபீஸ் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை தமன்னா வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட்

Tamannaah Indian Actress Tamil Actress Actress
By Jai Jun 12, 2023 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான வட இந்திய பெண்ணாக அறிமுகமாகினார்.

தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னா, வெப் தொடர் மற்றும் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்து வரும் படங்களில் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் எல்லைமீறி நடித்து வருகிறார்.

தற்போது கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார். தற்போது டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.