நான் நினைத்தது வேறு..ஆனால் நடப்பது வேறு! வெளிப்படையாக பேசிய தமன்னா

Tamannaah Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2023 05:20 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சமீபத்தில் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நேற்று ஜீ கர்டா வெப் தொடர் வெளியானது. அதில் எல்லை மீறிய படுக்கை அரை காட்சிகள், ஆபாச வார்த்தைகள் இருந்தது. இதை பார்த்த தமன்னா ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, " நான் சினிமாவிற்கு வந்த புதிதில் 10 படங்களில் நடித்து விட்டு 30 வயதில் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது எனக்கு 30 வயது மேல் கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.