அஜித்தால் அசிங்கப்பட்ட தமன்னா, மேடையில் கொடுத்த பதில்

Ajith Kumar Tamannaah Indian Actress Tamil Actress
By Tony Aug 01, 2023 11:00 AM GMT
Report

தமன்னா எங்கு திரும்பினாலும் தற்போது இவருடைய பெயர் தான். இவர் ஆடிய காவாலா தான் தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்ட். இந்த நிலையில் தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் வீரம் படத்தில் அஜித் இரண்டாம் பாதியில் ஷேவ் செய்து மிகவும் வயதானவராக இருப்பார். உங்களுக்கு தோன்றவில்லையா, அவரை டை அடிக்க சொல்ல வேண்டும் என்று என கேட்க அரங்கமே கத்த, தமன்னா என்ன சொல்வது என்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் இருந்தார். உடனே அப்போது சொல்ல முடியவில்லை, ஆனால், கண்டிப்பாக தற்போது சொல்வேன் என கூறி முற்றுபுள்ளி வைத்தார்.