TheVVAAN ஸ்பெஷல்!! சேலையில் மின்னும் அழகில் நடிகை தமன்னா புகைப்படங்கள்..
Tamannaah
Sidharth Malhotra
Bollywood
Indian Actress
Actress
By Jai
தமன்னா
கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.
பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து TheVVAAN என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மின்னும் சேலையில் வந்து எடுத்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார் தமன்னா.






