விஜய் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகை தமன்னா!! விரைவில் திருமணம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை சென்று பிஸியாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த தமன்னா கிளாமர் ஓரளவிற்கு ஈர்க்கும் வகையில் நடித்து வந்தார்.
ஆனால் சமீபத்தில், வெப் தொடர்களுக்காக எல்லைமீறிய படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். பாலிவுட்டில் தான் அப்படி என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் கிளாமரில் தூக்கலாக நடித்திருக்கிறார். அவர் குத்தாட்டத்தில் காவாலா பாடல் இந்தியலவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவுடன் பல ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் அதான் அதை நடிகை தமன்னா உறுதி செய்து இருவரும் ரொமாண்டிக் போட்டோஷூட் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விசயம் விஜய் வர்மாவின் அம்மாவின், எப்போது திருமணம் என்று கேட்டுக்கொண்டே வருகிறார்களாம். இதை சமீபத்தில் கூறியதை அடுத்து தமன்ன விஜய் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
விரைவில் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறதாம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.