ஸ்டேஜ் டான்ஸில் அப்பவே இப்படியா!! இதுவரை யாரும் பார்க்காத வீடியோவை வெளியிட்ட நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா.
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான வட இந்திய பெண்ணாக அறிமுகமாகினார்.
தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னா, வெப் தொடர் மற்றும் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபகாலமாக படுக்கையறை காட்சி முத்தக்காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்து வரும் தமன்னா தன்னுடைய சிறுவயதில் ஸ்டேஜ் நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
This throwback reminded me that since childhood nothing made me a happy as dancing to my favourite songs. No matter what happens… just dance!#JeeKardaThrowback
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) June 8, 2023
Show me your then and now… I’d love to hear your story.
Watch #JeeKardaOnPrime on June 15 only on @primevideoin pic.twitter.com/fq4lF4zEhA