ஜெனிலியா கணவருடன் இப்படியொரு மோசமான காட்சியில் தமன்னா.. ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. இப்படத்தினை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன் போன்ற படங்களில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றார். பின் அயன், பையா, சுறா, வீரம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த தமன்னா முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். தற்போது, விஷாலில் ஆக்ஷன் படம் தோல்விக்கு பின் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
வட இந்திய நடிகையாக இருப்பதால் மும்பையில் செட்டிலாகி பொது இடத்தில் கிளாமர் ஆடையில் சென்று ஷாக் கொடுத்து வந்தார். முத்த காட்சிகளில் எப்போதாவது நடித்து வந்த தமன்னா, தற்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் டெஸ்முக்குடன் பிளான் ஏ பிளான் பி என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஓடிடி படமாக வெளியாகியுள்ள இப்படத்தில் நடிகை ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷுடன் நெருக்கமாக முத்தமழை கொடுத்து நடித்துள்ளார்.
இதுவரை இப்படி நடிக்காத தமன்னா பாலிவுட்டில் களமிறங்கியது எல்லைமீறிய படுக்கை காட்சியில் நடித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.