முதல்ல அங்க இருந்து கைய எடுடா! தமன்னா புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
Tamannaah
badshah
Tabahi
musicsong
By Edward
மும்பை மாடல் நடிகையாக இருந்து தமிழில் கேடி, வியாபாரி படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் நடிகை தமன்னா. இதையடுத்தும், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார்.
அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இதையடுத்து இந்தி படங்களில் அதிக வரவேற்பு பெற்று வரும் தமன்னா கையில் பல படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
தற்போது பிரபல பாலிவுட் பாடகர் Badshah இசையில் தபஹி என்ற வீடியோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை தமன்னா.
அவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு தமிழ் ரசிகர்கள் கடுமையாக சிமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.