கோட் மட்டுமே அணிந்து போஸ் கொடுத்த நடிகை தமன்னா
Tamannaah
By Yathrika
நடிகை தமன்னா
முன்னணி நடிகையாக வலம் வரும் நாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் கடைசியாக நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தமிழில் அடுத்து எந்த படமும் நடிக்கவில்லை.
ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியான நடிகை தமன்னா இப்போது ரஜினி நடிக்கப்போகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை தமன்னா வேறு எதுவும் ஆடை இல்லாமல் கோட் மட்டுமே அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அப்புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
