கிளாமரில் அப்படியொரு போஸ்!! நடிகை தமன்னா வெளியிட்ட போட்டோஷூட்..
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த தமன்னா ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான வட இந்திய பெண்ணாக அறிமுகமாகினார்.
தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வரும் தமன்னா, வெப் தொடர் மற்றும் இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே, பாலிவுட் நடிகர் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.
Jee Karda என்ற வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
பாலிவுட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக நடித்துள்ள தமன்னா, சமீபத்தில் அவர் நடித்து வரும் படங்களில் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் எல்லைமீறி நடித்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.






