நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்..

Tamannaah Indian Actress Actress Raveena Tandon
By Edward Jan 14, 2025 05:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி, நடிகை தமன்னா தற்போது பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்.. | Tamannaah My Adopted Mom Raveena Rasha Thadani

தற்போது சிறப்பான நடிப்பாலும் நடனத்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் தமன்னா, விஜய் வர்மாவை காதலித்து விரைவில் திருமணமும் செய்யவிருக்கிறார்.

நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்.. | Tamannaah My Adopted Mom Raveena Rasha Thadani

இந்நிலையில், பாலிவுட் நடிகையும் கேஜிஎப் 2 படத்தில் ரமிகா சென் என்ற ரோலில் நடித்த நடிகையுமான ரவீனா டாண்டன் மகள் ராஷா ததானி, நடிகை தமன்னாவை பற்றி ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், தமன்னா என் வளர்ப்பு தாய் போன்றவர்(My adopted Mom) என்று கூறியிருக்கிறார்.