பொது இடத்தில் இப்படியா! நடிகை தமன்னா ஆடையால் ஷாக்கான ரசிகர்கள்.

tamannaah tamilactress
By Edward Jun 27, 2021 05:17 PM GMT
Report

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதையடுத்து விஜய், தனுஷ், அஜித், விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான நவம்பர் டேஸ் வெப் சீரிஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மும்பை என பறக்கும் தமன்னா உடற்பயிற்சி செய்ய இறுக்கமான அடையணிந்து செல்வது வழக்கமாக வைத்திருப்பார்.

அந்தவகையில் மிகவும் மோசமான அதுவும் உள்ளாடையை வித்யாசமான முறையில் அணிந்து விமான நிலையத்திற்கு வெளியில் சென்றுள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கலாய்த்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery