நடிகை தமன்னாவின் அப்பா அம்மாவா இது?.. கையை பிடித்து தமன்னா செய்த விஷயம்!

Tamannaah Viral Video Actress
By Bhavya Sep 12, 2025 05:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

நடிகை தமன்னாவின் அப்பா அம்மாவா இது?.. கையை பிடித்து தமன்னா செய்த விஷயம்! | Tamannaah Video Of Her Mother And Father

செய்த விஷயம்! 

இந்நிலையில், தமன்னா அவரது அம்மா, அப்பா இருவரையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

தனது அம்மா கையை பிடித்து அழைத்து வந்த தமன்னா, என் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் என்றும் போட்டோகிராபர்களிடம் கூறி இருக்கிறார். தற்போது, இந்த அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,