பொது இடத்தில் படுமோசமான உடை அணிந்துவந்த தமன்னா.. எல்லைமீறும் நடிகை
Tamannaah
By Kathick
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
அவ்வப்போது ஆடை சர்ச்சையில் சிக்கி வரும் தமன்னா தற்போது பொது இடத்தில் படுமோசமான உடை அணிந்து வந்துள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..