பொது இடத்தில் படுகிளாமரான உடையில் தமன்னா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

Tamannaah Viral Photos
By Kathick Feb 11, 2023 06:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. இதன்முலம் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் தமன்னா.

நடிகை தமன்னா அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இந்நிலையில், பிரபல மால் ஒன்றின் திறப்பு விழாவில் கிளாமரான புடைவை அணிந்து சென்றுள்ளார் தமன்னா.

அங்கிருந்து எடுக்கப்பட்ட தமன்னாவின் கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery