பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக இப்படியொரு போஸ்! வைரலாகும் நடிகை தமன்னாவின் புகைப்படம்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. கேடி படத்தில் சிறு பட்ஜெட் படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் தி நவம்பர் டே படம் வரை கோடிக்கணக்கில் சம்பளம் நடிகையாகினார்.

தற்போது படங்கள் அதிகளவில் கமிட்டாகி நிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பித்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதற்காக சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்த போட்டோஹுட் வைரலானது. தற்போது பின்னழகை காமித்து கண்ணாடி முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்