கணவர், குழந்தைகளுக்கு ஆசைப்படும் நடிகை தமன்னா.. திருமணத்திற்கு க்ரீன் சிக்னல், ஆனா
Tamannaah
Marriage
By Kathick
தமன்னா
திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை தமன்னா அண்மையில் அளித்த பேட்டியில் திருமணம், குழந்தைகள் குறித்து பேசியுள்ளார்.

கணவர், குழந்தைகள்
நடிகை தமன்னா கூறியதாவது,
" 24 மணி நேரமும் படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் திருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை. அதற்காக திருமணமே வேண்டாம் என்று அர்த்தமில்லை. விரைவில் கண்டிப்பாக திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை " தமன்னா கூறியுள்ளார்.