ஸ்போர்ட்ஸ் ஆடை டேட்டூ தெரிய டாப் ஆங்கிள் செல்ஃபி! 37 வயதிலும் இளமையுடன் நடிகை திரிஷா..

photo flim trisa
By Jon Jan 15, 2021 07:45 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாகவும் முன்னனி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் என அனைவருடம் நடித்து குறுகிய காலத்தில் இந்த இடத்திற்கு வந்தவர்.

இதையடுத்து, சமீபத்தில் காதல், திருமணம் வரை சென்ற நிச்சயதார்த்தம் என தன்னுடைய மார்க்கெட்டினை இழந்தாலும் இன்னும் 37 வயதில் இளமையுடம் இருந்து 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் த்ரிஷா. ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியான திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பார்ப்பதற்கு முன்பை விட இளமையாக மாறி செம ஸ்டைலிஸாக உள்ளார் திரிஷா

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்த பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளியாக உள்ளன. தற்போது ஸ்போர்ட்ஸ் ஆடையில், அங்கங்கள் தெரியும்படியான டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.  


GalleryGalleryGallery