முடி நட்டு அல்லது விக் பயன்படுத்தும் முன்னணி நடிகர்களின் லிஸ்ட்
                                    
                    Karthi
                
                                                
                    Suriya
                
                                                
                    Vijay
                
                                                
                    Vijay Antony
                
                                                
                    Mahesh Babu
                
                        
        
            
                
                By Tony
            
            
                
                
            
        
    நடிகர்கள் பலரும் தங்கள் அழகை அப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், ஒரு சில நடிகர்களின் முடி கொட்டுவது அவர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும்.
ஏனெனில் நடிகர்களுக்கு முக்கியமே ஹேர்ஸ்டைல் தான், இதில் ரஜினி, சத்யராஜ் போல் வெளிப்படையாக பொது நிகழ்ச்சிக்கு விக் இல்லாமல் வந்து படத்தில் மட்டும் விக் பயன்படுத்துபவர்கள் இதெல்லாம் கவலை கொள்வதில்லை.
ஆனால், ஒரு சில நடிகர்கள் பலரும் தற்போதுள்ள அட்வான்ஸ் டெக்னாலஜி முடி நடுதலை பயன்படுத்தி வருகின்றனர், அந்த லிஸ்ட் இதோ..
அரவிந்த்சாமி
விஜய்
லாரன்ஸ்
மகேஷ்பாபு
கார்த்தி
சூர்யா
மோகன்லால்
பிரித்விராஜ்
விஜய் ஆண்டனி
பிரபாஸ்
சிபிராஜ்
அமீர்கான்
சல்மான் கான்
ரன்பீர் கபூர்
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        