அந்தமாதிரி பெண்ணாக நடித்து முன்னணி நடிகைகள்.. இந்த அம்மா நடிகையுமா இப்படி!

சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் போது எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடித்து பிரபலமாகிவிடலாம் என்று என்று பல நடிகைகள் கால் பதித்துவிடுவார்கள். அப்படி விலைமாதுவாக நடித்து ஹிட் கொடுத்த நடிகைகளில் வரிசையைத் தான் தற்போது பாருங்களேன்.

நடிகை அனுஷ்கா செட்டி - நடிகர் சிம்பு, பரத் நடிப்பில் உருவான வானம் படத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படம் தான் இது. ஆனால் பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டு பேசப்படாமல் தோல்வியை சந்தித்தார் அனுஷ்கா.

நடிகை ஸ்ரீபிரியா - கார்த்திக் நடிப்பில் உருவாகிய நட்பு எனும் படத்தில் ராதா என்ற பெயரில் விபச்சார பெண்ணாக நடித்தி பெரியளவில் பேசப்பட்டார்.

நடிகை சரண்யா பொண்வண்ணன் - இன்று வரையில் அம்மா கதாபாத்திரம் என்றால் அது இவர் தான். தனது ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக அவதாரம் எடுத்து, கமலஹாசனுடன் நாயகன் படத்தில் ஜோடி போட்ட சரண்யாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நிலா என்ற கதாப்பாத்திரத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார்.

நடிகை சங்கீதா - பல ஆண்டுகளாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெறாமல் வாய்ப்புகள் இன்றி இருந்தார் சங்கீதா. 2000ன் ஆரம்ப காலகட்டங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தனம் எனும் படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார் அது தோல்வியை சந்திக்க என்ன காரணம் உங்களுக்கே தெரியும்.

நடிகை சினேகா - பெரிய ஹிட் கொடுத்த படங்களில் இவருக்கு புதுப்பேட்டையும் ஒன்று விலைமாது பெண்ணாக இருந்து தனுஷிற்கு ஈடாக இந்த படத்தில் நடித்திருப்பார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் - ராஜமாதாவாக தற்போது இந்திய சினிமாவில் பெரிய இடத்தினை பெற்ற ரம்யா கிருஷ்ணன் 90களில் க்ளாமர் குயினாக நடித்து பிரபலமானார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான பஞ்சதந்திரம் படத்தில் அலைஸ் மேகி என்ற பெயரில் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விலைமாதுவாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்