இந்த நடிகையின் காதல் திருமண முறிவுக்கு ஒல்லி நடிகர்தான் காரணமா? புதுரூட்டால இருக்கு!

divorce tamilactress
By Edward Oct 13, 2021 09:24 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுக்கு உதாரனமாக இருக்கும் அம்மணி நடிகை சமீபத்தில் சர்ச்சை படங்களில் நடித்து பேச்சு பொருள் நடிகையாக பேசப்பட்டார். இதையடுத்து அம்மனி விவாகரத்து வரை சென்றது சர்ச்சை படகாட்சிகள். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நடிகை தற்போது விளம்பரங்களிலும் பிஸியாக இருந்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

கணவருடன் சமீபத்தில் விவாகரத்து என கூறி அக்கடதேசத்து மக்களை தாண்டி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் தமிழ் நடிகைகளில் விவாகரத்துக்கு காரணமாக இருப்பது இந்த ஒல்லி நடிகர் தான் என்று பலர் கூறி வந்தனர். தற்போது அம்மணி விஷயத்திலும் அந்த நடிகரை இழுத்துள்ளார்கள் இணையவாசிகர்கள். இப்படி உருவாகக்காரணம் அம்மணி ஏற்கனவே ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பது தான் காரணமாம்.

வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.