பெரிய இடத்து வாரிசு நடிகையை பார்த்து வயித்தெரிச்சலில் பிரபல நடிகை..

Gossip Today
By Edward Aug 09, 2022 09:30 PM GMT
Report

பெரிய இடத்து வீட்டு மகளாக மருத்துவ படிப்பை பார்த்து வந்த அம்மணி திடீரென படத்தில் நடிக்க ஆசைபட்டு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். முதல் படமே கிராமத்து கதைக்களமாக உருவாக அம்மணிக்கு அடுத்த படமே கைக்கூடியது.

அதிலும் டிவி நடிகருடன் லட்சத்தில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதையறிந்த மற்ற நடிகைகள் பொறாமை படுகிறார்களோ இல்லையோ ஒரு நடிகை வயித்தெரிச்சலில் சமுகவலைத்தளத்தில் புலம்பித்தள்ளியுள்ளார்.

ஒருசில படங்களில் நடிக்க காத்திருந்த நமக்கே கிடைக்காத வாய்ப்பு வாரிசு நடிகை என்றதால் கிடைத்திருக்கிறது என்றும் புலம்பியுள்ளாராம் அம்மணி. தற்போது இணையத்தில் க்ளாமர் போட்டோஸ் போட்டும் வாய்ப்பு கிடைக்காத சூழல் தான் இருந்து வருகிறதாம்.