பிளாப் லைனில் இரண்டாம் பாகங்கள்!! இன்னும் இத்தனை லிஸ்ட் வரப்போகிறதா..

Gossip Today
By Edward Jul 20, 2024 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாவது இந்த காலக்கட்டத்தில் அதிகரித்துவிட்டது. அப்படி வெளியாகும் இரண்டாம் பாகப் படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.

நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கை நடத்த முடியாது.. பகிர் கிளப்பும் பிரபலம்!!

நெப்போலியனின் மகனால் இல்லற வாழ்க்கை நடத்த முடியாது.. பகிர் கிளப்பும் பிரபலம்!!

அதிர்ச்சி கொடுத்தது

அந்த லிஸ்ட்டில் வெளியான ஜப்பானில் கல்யாணராமன் 2, குரோதம் 2, நான் அவன் இல்லை 2, பில்லா 2, பீட்சா 2, ஜெய்ஹிந்த் 2, பசங்க 2, புலன் விசாரணை 2, மணல் கயிறு 2, கோ 2, ஜித்தன் 2, டார்லிங் 2, சென்னையில் ஒரு நாள் 2, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, '2.0', சண்டக்கோழி 2, சாமி ஸ்கொயர், விஸ்வரூபம் 2, தமிழ் படம் 2, கோலி சோடா 2, கலகலப்பு 2, திருட்டுப் பயலே 2, வெண்ணிலா கபடி குழு 2, களவாணி 2, தேவி 2, நீயா 2, உரியடி 2, சித்திரம் பேசுதடி 2, தில்லுக்கு துட்டு 2, சார்லி சாப்ளின் 2, அடுத்த சாட்டை 2, நாடோடிகள் 2, சிவி 2, ஜிவி 2, மேதகு 2, பொன்னியின் செல்வன் 2, பிச்சைக்காரன் 2, தலைநகரம் 2, அவள் அப்படித்தான் 2, சந்திரமுகி 2 போன்ற படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

பிளாப் லைனில் இரண்டாம் பாகங்கள்!! இன்னும் இத்தனை லிஸ்ட் வரப்போகிறதா.. | Tamil Cinema 2 Part Movie Flop List Upcoming

லைன் அப்

இப்படங்களை தொடர்ந்து லைன் அப்பில், டிமான்டி காலனி 2, சூதுகவ்வும் 2, விடுதலை 2” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ள சில படங்கள்.

சர்தார் 2, சார்பட்டா பரம்பரை 2, துப்பறிவாளன் 2, 7 ஜி ரெயின்போ காலனி 2, தனி ஒருவன் 2, ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களும் எடுக்கப்படவுள்ளன. மெலும், 'கங்குவா 2, கைதி 2, தீரன் அதிகாரம் ஒன்று 2, விக்ரம் 2, ஜெயிலர் 2 போன்ற படங்களும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது. இப்படி இரண்டாம் பாகங்களின் தோல்வியால் ரசிகர்கள் விரக்தியில் எதற்கு இரண்டாம் பாகம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அரணமனை, காஞ்சனா போன்ற படங்கள் 4 பாகங்கள் சென்றும் ஓரளவிற்கு வெற்றிகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.