பிரபல நடிகையுடன் பங்களாவில் குடும்பம் நடத்திய உச்ச நடிகர்..பல கோடி செட்டில்மெண்ட்

Tamil Cinema Tamil Actress Tamil
By Tony Mar 09, 2024 03:30 AM GMT
Report

சினிமா என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகர், நடிகைகள் குறித்த கிசுகிசு பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதிலும் சமீபத்தில் கூட ஒரு நிவேதா பெத்துராஜ், உதயநிதி குறித்த கிசுகிசு பூதகரமாகி நிவேதா இதனால் மிகவும் மனம் நொந்து பேசியிருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் குறித்த ஒரு கிசுகிசு ஒன்றை கூறியுள்ளார்.

அதில் ஒரு பாடலுக்கு உச்ச நடிகருடன் நிறைய குரூப் டான்ஸர்கள் நடனமாட அதில் பிரபல மலையாள இயக்குனர் பெயரை கொண்ட ஒரு குரூப் டான்ஸர் பெண் மீது ஹீரோ பார்வை விழுந்ததாம்.

உடனே அவரை அழைத்து உன்னை எனக்கு பிடிச்சுருக்கு, எனக்கு குழந்தைகள், மனைவி ஆகிவிட்டது. அதனால் என் கூட மட்டும் இருக்கியா என கேட்க, அதற்கும் அவரும் சம்மதிக்க, பெரிய பங்களாவில் பல வருடம் இவர்கள் குடும்பம் நடத்தி, பின் பெரிய அமோண்ட் செட்டில் மெண்ட் நடந்து பிரிந்ததாக அவர் கூறியுள்ளார்.

You May Like This Video