வித்யபாலனை அவமானப்படுத்திய தமிழ் சினிமா, இனி இந்த பக்கமே வரமாட்டேன் என சபதம்

Vidya balan
By Tony Jul 21, 2021 02:22 AM GMT
Report

வித்யாபாலன் ஹிந்தி திரைதிரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த டர்ட்டி பிக்சர் படத்தை யாராலும் மறக்க முடியாது.

அதற்காக தேசிய விருது கூட வாங்கினார், இந்நிலையில் இவர் அறிமுகமாக இருந்ததே தமிழ் சினிமாவில் தான்.

ஆம், இவர் முதலில் நடித்த தமிழ் சினிமாவில் இவருக்கு நடிப்பு வரவில்லை என்று அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் கோபமான இவர் இனி தமிழ் சினிமா பக்கமே வரமாட்டேன் என சபதம் எடுத்து சென்றார். பிறகு பல வருடம் கழித்து போனி கபூருக்காக நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலில் வந்தார்.

வித்யா பாலனை அவமானத்திய அந்த படத்தில் பிறகு நடித்தது திரிஷா தான், என்ன படம் கண்டுப்பிடியுங்கள்..