பொங்கலுக்கு ஊருக்கு போகவே காசு இல்லடா.. பொங்கல் மீம்ஸ் பரிதாபங்கள்..

Thai Pongal Viral Photos Tamil Memes
By Edward Jan 13, 2025 09:45 AM GMT
Report

பொங்கல் பரிதாபங்கள்

புத்தாண்டு முடிந்து 14 நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது பொங்கல் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

அதிலும் நெட்டிசன்கள் பலர் பொங்கலுக்கு விடுமுறை எடுப்பது பற்றியும் பொங்கல் பண்டிகை பற்றியும் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

பொங்கலுக்கு ஊருக்கு போகவே காசு இல்லடா.. பொங்கல் மீம்ஸ் பரிதாபங்கள்.. | Tamil Memes Collection For Pongal Parithabangal

மேலும் சிலர் இருக்கிற நிலைமைக்கு பொங்கல் பண்டிகையா என்றும் புலம்பியவாறு மீம்ஸ் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மீம்ஸ்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery