கொரோனா 3அலை எங்க இருக்க ஓவர் ஓவர்! மிரட்டும் அடுத்த மழை..

tamilnadu tnrains
By Edward Dec 02, 2021 04:00 AM GMT
Report

தமிழகத்தில் அடுத்து 24 மணிநேரத்தில் அந்தமான் பகுதியில் புயல் சின்னம் உருவாகி தமிழகம் புதுவை மாநிலங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த இரு நாட்கள் மழை பெய்யாத நிலையில் தற்போது மீண்டும் இன்னொரு மழையா என்று நெட்டிசன்கள் புலம்பி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கொரோனா 3வது அலை வருவதற்கு முன்பே மழையின் 4 வது காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ள்து. இதை பலர் கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery