என்ன பெரிய லைஃப் இன்சூரன்ஸ்.. கள்ளச்சாராயம் தெரியுமா!! 10 லட்சம் கிரெடிட் ஆயிடும்..
M K Stalin
Tamil nadu
Kallakurichi
Chief Minister of Tamil Nadu
By Jai
தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வரும் விஷயம் என்றால் அது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி 55க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து அனைவருக்கும் அதிச்சியை கொடுத்துள்ளது.

மேலும் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நிவாரணமாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு தற்போது பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குடித்துவிட்டு இறந்தார்களுக்கு எங்கள் வரிப்பணத்தை கொடுப்பதா? அவர்கள் என்ன நாட்டுக்காக போராடி வீரமரணமா அடைந்தார்கள் என்றும் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதுஒரு பக்கம் இருக்கு இதை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களாக எடிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.




