இணையத்தை பற்ற வைத்த தமன்னா போட்டோஷுட், நீங்களுமா இப்படி
Tammannah
By Tony
தமன்னா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர்.
தற்போது இவர் தெலுங்கு, ஹிந்தி என பிஸியாகி விட்டார். கடைசியாக தமிழில் ஒரு வெப் சீரிஸ் கூட நடித்தார்.
இந்நிலையில் தமன்னா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் செய்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் என்ன தமன்னா நீங்களும் இப்படி மாறீட்டீங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர், நீங்களே அதை பாருங்கள்..