இதுவரை இல்லாத கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்.. கிறங்கும் இளசுகள்

Tanya Ravichandran Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 13, 2023 10:30 AM GMT
Report

பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் வந்தவர் தான் தன்யா ரவிச்சந்திரன்.

இவர் 2016 -ம் ஆண்டு வெளியான பலே வெள்ளையத் தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தன்யா ரவிச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கறுப்பன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை மனதை கவர்ந்தார்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் தன்யா ரவிச்சந்திரன்.. கிறங்கும் இளசுகள் | Tanya Ravichandran Latest Photo

சோசியல் மீடியா பக்கத்தில் தன்யா ரவிச்சந்திரன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 இதோ புகைப்படம். 

You May Like This Video